கறுப்பு வெள்ளை கட்டைகளைத் தட்டி கின்னரப்பெட்டியிடம் (பியானோ) பேசிக் கொண்டிருந்தேன்.
கதவு தட்டும் சத்தம்...
பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் முன்னறை ஜன்னல் வழியாக வெளியில் நிற்பது யாரென்று தெரியும்...
எழுந்து நின்று எட்டிப்பார்த்தேன்...
கதவுக்கு அருகில் கார்திகா..
ரோஜா நிற சேலை, அதற்கு மேல் ஒரு குளிரங்கி... கறுப்பு நிறக் கைப்பை.. செங்கல் அளவில் ஒரு திரன்பேசி.. ஆனால் மெல்லியதாக...
திறன்பேசியின் முனையை அவள் கடித்தபடி இருந்தாள்....
கதவுகளை திறந்து கொண்டு படியேறி யாரோ ஓடி வருவது போல ஒரு சத்தம்.
இரவு 1 மணி
படுக்கை அறையில் இருந்து எழுந்து முன்னறை விளக்கை ஏற்றாமலேயே யன்னலில் பார்த்தேன்....
ஒன்றும் தெரியவில்லை...
மின்விளக்கை ஏற்றிவிட்டு பார்தேன்...
அப்போதும் தெரியவில்லை
கதவினைத் திறந்து வெளியில் சென்று பார்த்தேன்...
கீழ் வாயிற்கதவு திறக்கப்பட்டிருந்தது..
அதை பூட்டிவிட்டு படியேறும் போது காற்றின் வேகம் கதிகலங்க வைத்தது...
எல்லா கதவுகளையும் இறுக்கி மூடி என் படுக்கை அறைக்கு வந்து
கணக்குகளை நீ எழுதும் அழகில் - எல்லாக்
கவிதைகளும் தோற்றுப் போகும்..
விரலுக்குள்ளேயே திரளும் சூத்திரங்கள்...
வாய்க்குள்ளேயே வாய்ப்பாட்டுக் பாத்திரங்கள்...
ஆஹா...
எத்தனை வேகம் -இந்த
கணக்கிடும் கைகளுக்கு...
எத்தனை கணக்குகள்,
கண்ண மூடினா இந்த ஃபைலோட கலர்தான் கண்ணுக்கு தெரியுது. இதெல்லாம் வீசிட்டு எங்கயாவது போயிடனும் பா…. என் முனுமுனுப்பு என்னோடு மட்டும் இல்லை…. பக்கத்தில் இருந்த ஜானகியும் கேட்டிருந்தாள்.
விக்கி விக்னேஸ் அவர்களுடைய அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள் பற்றி..
நான் வாசித்து வியந்த சிறுகதைகள் பற்றி ஏலவே குறிப்பிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சியே இந்த ரசனைக்குறிப்பும்.
டயரியின் சுயசரிதைபோல ஆரம்பிக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை 'அய்டா
2035'ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விக்கி விக்னேஸ் அவர்களுடையது. சமூக
அவலங்கள், காதல், குடும்பபின்னணியுடம் தொடர்புபட்ட கதைகளையே அதிகம்
வாசிக்கக்கிடைக்கும் நமக்கு இந்திய எழுத்துக்களுக்கு ஒப்பாக சிறந்ததோர்
சிறுகதையினை வாசிக்க கிடைத்தது.
அண்மையில் தினக்குரலில் வெளியான “அய்டா 2035” என்னும் ஒரு சிறுகதையை
வாசித்தேன். அது ஒரு புதிய தொழில்நுட்ப புனைவு. அதை எழுதியிருந்தவர் Vikey Wignesh.
ஈழத்தில் இப்பொழுது பல புதிய தலைமுறை எழுத்தாளர்கள்
வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும்
அடிக்கடி தரிசிக்க முடிகிறது.
அவ்வாறான ஒரு நம்பிக்கையூட்டும் பேர்வழி இந்த
விக்னேஸ். இந்த கதைதான் அவர் எழுதி நான் முதல் முதல் வாசித்த கதை.
சுஜாதாவின் “என் இனிய இயந்திரா” வின் மினி வேர்ஷன். வாசித்தபோது
ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
என்று என்னிடம் கேட்டால், 'இல்லை' என்று சொல்ல துணிகையில், சில கேள்விகள் என் முன் வந்து நிற்கும்...
பராய வயதில் நடத்திய ஆய்வின் பின்னர் பெற்ற பக்குவம், இதனை இல்லை என்று மறுக்க முற்பட்டாலும், #சிறுவயதில் இருந்து நான் அனுபவித்த சில விந்தைகள், இல்லை என்று சொல்வதை சற்று தள்ளி வைக்க தூண்டும்.
ஒரு நண்பி இருந்தாள்…
வெளியிடத்தில் இருந்த அவளின் காதலன் தொல்லை கொடுத்தான்.
அவனும் என் நண்பன்தான்… நல்ல நண்பனும் கூட…. இப்போது இல்லை…
என்னிடம் வந்து புலம்புவாள்..
முடிந்தவரை ஆறுதலாய் இருக்க முயற்சித்தேன்…
சில நாள், பலநாள்….
நட்பு விரிவடைய, அவளை நல்ல நண்பியாக பார்த்தேன்…
நல்ல நண்பனாய் நடந்தேன்….