கோவர்தனின் டயரியாய் இருப்பதே எனக்கு பெருமை.இன்னுமொரு பெருமையும் இருக்கிறது.இந்த அறையில் இருக்கும் எத்தனையோ எண்மான (Digital) இயந்திரங்களுக்கு இடையில் நான் மட்டும்தான் காகித நூல்.
என் பெயர் “அய்டா 2035”
என்னில் எழுத அவர் உபயோகிக்கும் எழுத்தாணிதான் என் காதலி.
என்னை கீறி நினைவுகளை பதிப்பதில் #அவள் #ஆசை அளாதி.
கோவர்தன் ஒரு #விஞ்ஞானி.








