கூடுவிட்டு கூடுபாய்தல்(Video)

பிரபு இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஒன்றில் இந்த கூடுவிட்டு கூடுபாயும் சங்கதி சொல்லப்பட்டிருக்கும்.

எனக்கு 10 வயதிருக்கும் காலத்தில் அந்த படத்தை பார்த்தேன்.

அண்மையில் ஜெயம்ரவி – அரவிந்சுவாமி நடிப்பில் அவ்வாறான ஒருபடம் வந்தது.


இவை மந்திரங்கள் அடிப்படையிலானவை.

ஆனால் அண்மையில் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையை விஞ்ஞான ரீதியாக செய்துக்காட்டி இருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு இல்லை, நத்தைகளுக்கு.

இது மனிதர்களைக் கொண்டும் சாத்தியப்படுத்தலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்தவிடயம் அடிப்படையில் இறந்த மனிதனுக்கு மீண்டும் உயிர்கொடுக்கவும் முடிவும்.

இதுதொடர்பில் நான் எழுதிய பதிவு ஒன்றை கேட்கவும் பார்க்கவுமாக வசதியாக எனது குரலில் ஒலிப்பதிவு செய்து, Sound-cloudsஸிலும், YouTubeபிலும் இணைத்திருக்கிறேன்...

இதனைக் கொண்டு சில வருடங்களுக்கு முதல் நான் அய்டா 2035 என்ற பெயரில் சிறுகதை ஒன்றையும் எழுதினேன்.

Sound-clouds, Youtube, அய்டா சிறுகதை ஆகியவற்றுக்கான கள் கீழே ல் உள்ளன.....
https://soundcloud.com/vikeywignesh/6vmahhgnmqzk

https://www.vikeywignesh.com/2016/01/2035_55.htmlகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக