கடஞ்செய்...

அம்மணத்தால் வெட்கிடா,
அம்மணங் களையும்
ஆடைகள்...உருக்கிடல் எண்ணி
வெதும்பிடா
மெழுகிடை ஒளிவிடும்
அனல்....

அவரவர் கடன்செயார்
கடன்செய இடங்கொடார்
கலங்குவரே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக